69வது தேசியத் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
இந்திய சினிமாவின் உயிரோட்டத்தினைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசியத் திரைப்பட விருது வழங்கும் விழாவானது, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விருது வழங்கல் இயக்குநரகத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தேசியத் திரைப்பட விருதுகள் 1954 ஆம் ஆண்டில் "அரசு விருதுகள்" என்ற பெயரில் வழங்கத் தொடங்கப்பட்டது.