TNPSC Thervupettagam

69வது தேசியத் திரைப்பட விருதுகள் 2023

August 28 , 2023 309 days 222 0
  • 69வது தேசியத் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
  • இந்திய சினிமாவின் உயிரோட்டத்தினைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • தேசியத் திரைப்பட விருது வழங்கும் விழாவானது, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விருது வழங்கல் இயக்குநரகத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
  • தேசியத் திரைப்பட விருதுகள் 1954 ஆம் ஆண்டில் "அரசு விருதுகள்" என்ற பெயரில் வழங்கத் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்