TNPSC Thervupettagam
December 2 , 2023 232 days 191 0
  • இண்டிகோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு விமான முன்பதிவு செய்ய உதவுவதற்காக ‘6Eskai’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருள் ஒன்றினை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருள் ஆனது, வியக்கத்தக்க 1.7 டிரில்லியன் அளவுருக்களைக் கொண்டுள்ளதோடு, இது மேலும் பலதரப்பட்ட பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க வழி வகை செய்கிறது.
  • இது வாடிக்கையாளர் சேவை முகவரின் 75% பணிச்சுமையைக் குறைப்பதன் மூலம், அதன் செயல்திறன் மற்றும் பயன்திறனை வெளிப்படுத்துகிறது.
  • முன்பதிவுப் பயணம் முழுவதும், வாடிக்கையாளருக்கு வழிகாட்டுவதற்காக இயல்பான மொழி உரையாடல்களையே இந்த மென்பொருள் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்