TNPSC Thervupettagam

6th Adaptation Gap Report 2021 – தி கேதரிங் ஸ்டோர்ம்

November 24 , 2021 971 days 532 0
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் வெளியிடப்பட்டது.
  • காலநிலை மாற்றத்தை ஏற்று, அதைச் சமாளிக்க, அது சார்ந்த நிதியைத் துரிதமாக உருவாக்க வேண்டிய ஒரு அவசரத் தேவை இருப்பதாக இந்த அறிக்கை கண்டறிந்து உள்ளது.
  • COVID-19 மீட்புத் தூண்டுதல் தொகுப்புகளும் இதற்கு நிதியளிக்கச் செய்வதற்கான ஒரு வாய்ப்பை இழந்துள்ளன.
  • உலகம் வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தினாலும், பல கால நிலை ஆபத்துகள் தொடர்ந்து நீடித்து வருவதுடன் இயல்பு நிலைக்குத் திரும்பாமலும் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்