TNPSC Thervupettagam

6வது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை

March 10 , 2024 131 days 272 0
  • 6வது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையானது அல்லது UNEA-6 ஆனது, கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்றது.
  • UNEA-6, பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு மற்றும் பாலைவனமாக்கல் உள்ளிட்ட புவியின் மிக நெருக்கடிமிக்க சுற்றுச்சூழல் சவால்களில் சிலவற்றை எதிர்கொள்ளும் நோக்கில் 15 தீர்மானங்களை ஏற்றுக் கொண்டது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையில், ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து 193 உறுப்பினர் நாடுகளும் கூட்டாக இணைந்து புவி எதிர்கொள்ளும் முக்கியமான சுற்றுச் சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வாய்ப்பினைப் பெறுகின்றன.
  • UNEA ஆனது 2012 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடைபெற்ற நிலையான மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் (ரியோ+20) விளைவாக உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்