TNPSC Thervupettagam

6வது சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றம்

September 3 , 2020 1453 days 569 0
  • 6வது சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றமான இராணுவம் - 2020” ஆனது ரஷ்யாவின் மாஸ்கோவில் நடத்தப்பட்டது.
  • இது ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது. இது சர்வதேச காங்கிரஸ் மற்றும் கண்காட்சி நிறுவனத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
  • முதன்முறையாக, 23 பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் இந்நிகழ்வில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்