TNPSC Thervupettagam

6வது பாலன் டி’ஓர் விருது – மெஸ்ஸி

December 5 , 2019 1691 days 754 0
  • பார்சிலோனா அணியைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி 6வது முறையாக உலகின் சிறந்த வீரருக்கான பாலன் டி’ஓர் விருதினை வென்றுள்ளார்.
  • 2015 ஆம் ஆண்டு விருது மெஸ்ஸியின் முதலாவது பாலன் டி'ஓர் விருதாகும். ஒட்டுமொத்தமாக அவரது ஆறாவது விருது இதுவாகும்.
  • பாலன் டி'ஓர் ஃபெமினின் (மகளிர் பலன் டி'ஓர்) என்ற விருதானது “மேகன் ராபினோ” என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • பெண்களுக்கான இந்தச் சிறப்பு விருதானது 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டு, வழங்கப் பட்டு வருகின்றது.
  • தொடக்க பதிப்பிற்கான விருதை நார்வே நாட்டைச் சேர்ந்த அடா ஹெர்பெர்க் வென்றுள்ளார்.
  • இந்த இரண்டு விருதுகளும் பிரான்ஸ் கால்பந்து என்ற பத்திரிகையால் ஏற்படுத்தப் பட்டன. இந்த விருதுகளுக்கு உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவால் வாக்களிக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்