TNPSC Thervupettagam

6வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம்

November 1 , 2020 1398 days 561 0
  • மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவினர் 6வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தில் கலந்து கொண்டனர்.
  • இது ரஷ்யாவின் கூட்டாட்சி மன்றமான டுமா என்ற அரச சபையின் தலைவரால் தலைமை தாங்கப் பட்டது.
  • இதன் கருத்துரு, “உலக நிலைத் தன்மை, புத்தாக்க வளர்ச்சி மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றின் நலனில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு: நாடாளுமன்றப் பரிணாமம் என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்