TNPSC Thervupettagam
January 26 , 2022 908 days 475 0
  • பூமி தனது 6வது பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உயிரியல் மதிப்பீடுகள் (Biological Reviews) என்ற இதழில் வெளியான அறிக்கை கூறுகிறது.
  • புவியானது தனது மொத்த உயிரினங்களில் சுமார் 13 அளவிலான சதவீதத்தினை ஏற்கனவே இழந்திருக்கக் கூடும்.
  • இதற்கு முன்பாக சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு பேரழிவு என்பது டைனோசர் இனத்தையே அழித்தது.
  • ஹோலோசீன் பேரழிவானது 6வது பேரழிவு அல்லது ஆந்த்ரோபோசீன் பேரழிவு என குறிப்பிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்