TNPSC Thervupettagam
September 8 , 2024 76 days 116 0
  • ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் அயராத மிகப் பெரும் பங்களிப்பை முன்னிலைப் படுத்துவதற்கும் அதனை அங்கீகரிப்பதற்குமான ஒரு தளமாக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘அனுபவ்’ இணைய தளம் தொடங்கப்பட்டது.
  • இந்த புதுமையான திட்டம் ஆனது, ஓய்வுபெறும் அரசு ஊழியர்களை அவர்களின் பணி ஆண்டுகளில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளை ஆவணப் படுத்த ஊக்குவிக்கிறது.
  • 7வது விருது வழங்கும் விழாவில், இதுவரையில் இல்லாத அளவுக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் 33% ஆக உள்ளது என்பது நிர்வாகத்தில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கைப் பிரதிபலிக்கிறது.
  • 5 அனுபவ் விருதுகள் மற்றும் 10 தேர்வாளர்கள் சான்றிதழ்களை உள்ளடக்கிய இந்த விருதுகளானது பல்வேறு பிரிவுகளில் சிறந்தப் பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்