7 நிமிடப் புற்றுநோய் சிகிச்சை எதிர்ப்பு மருந்து
September 6 , 2023
447 days
293
- இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பானது ஒரு புதுமை மிக்க புற்று நோய் எதிர்ப்பு மருந்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது புற்றுநோய் சிகிச்சை காலத்தை வெகுவாகக் குறைக்கும் திறன் கொண்டது.
- இந்த மருந்தினை உட்செலுத்துவதற்கு 7 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்ற நிலையில் இது உலகிலேயே இத்தகைய முதல் வகை மருந்தாகும்.
- இந்தப் புரட்சிகர மருந்தானது, ஒரு சில குறிப்பிட்ட நோயாளிகளில் அவர்களுக்கான சிகிச்சை நேரத்தை 75% வரை குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
Post Views:
293