TNPSC Thervupettagam

7 நிமிடப் புற்றுநோய் சிகிச்சை எதிர்ப்பு மருந்து

September 6 , 2023 447 days 292 0
  • இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பானது ஒரு புதுமை மிக்க புற்று நோய் எதிர்ப்பு மருந்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது புற்றுநோய் சிகிச்சை காலத்தை வெகுவாகக் குறைக்கும் திறன் கொண்டது.
  • இந்த மருந்தினை உட்செலுத்துவதற்கு 7 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்ற நிலையில் இது உலகிலேயே இத்தகைய முதல் வகை மருந்தாகும்.
  • இந்தப் புரட்சிகர மருந்தானது, ஒரு சில குறிப்பிட்ட நோயாளிகளில் அவர்களுக்கான சிகிச்சை நேரத்தை 75% வரை குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்