TNPSC Thervupettagam

7 வது IEF-IGU அமைச்சர்கள் எரிவாயு மன்றம்

December 8 , 2020 1368 days 574 0
  • மலேசியாவானது 7வது சர்வதேச எரிசக்தி மன்றம் (IEF -  International Energy Forum) - சர்வதேச எரிவாயு ஒன்றியம் (IGU - International Gas Union) என்ற அமைச்சர்கள் எரிவாயு மன்றத்தை நடத்துகிறது.
  • இந்த வருடத்தின் கருத்துரு "மீட்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்பை நோக்கி: ஒரு நீடித்த நிலையான உலகத்திற்கான இயற்கை எரிவாயு வாய்ப்புகள்" (Towards Recovery and Shared Prosperity: Natural Gas Opportunities for a Sustainable World) என்பதாகும்.
  • இந்தியாவில், முதன்மை எரிசக்திக் கலவையானது (primary energy mix) தேசிய அளவில் 6.3% ஆக உள்ள நிலையில், குஜராத் மாநிலம் 25% என்ற அளவிலான இயற்கை எரிவாயு கலவையைக் கொண்டு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்