PREVIOUS
இளஞ்சிவப்பு நிற நட்சத்திரம் | பாலின விகிதத்தினை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களைக் கொண்ட பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும். |
பச்சை நிற நட்சத்திரம் | சுற்றுச்சூழல் பாதுகாப்பு |
வெள்ளை நிற நட்சத்திரம் | தூய்மை |
காவி நிற நட்சத்திரம் | குற்றங்கள் இல்லாத கிராமங்களுக்கு வழங்கப்படும் |
வானத்தின் வண்ண நட்சத்திரம் | பள்ளிக் கல்வியிலிருந்து விலகாத மாணவர்களைக் கொண்ட கிராமங்களுக்கு வழங்கப்படும். |
தங்க நிற நட்சத்திரம் | சிறந்த ஆட்சி முறை |
வெள்ளி நிற நட்சத்திரம் | கிராம மேம்பாட்டின் பங்களிப்பிற்கு வழங்கப்படும். |