TNPSC Thervupettagam

7 செயற்கைக் கோள்களோடு எபிசிலான் 4 என்ற ஏவுவாகனம் - ஜப்பான்

January 18 , 2019 2139 days 616 0
  • சமீபத்தில் ஜப்பான் காகோஷிமாவில் உள்ள உசிநௌரா விண்வெளி மையத்தில் இருந்து 7 செயற்கைக் கோள்களுடன் எபிசிலான் – 4 என்ற ஏவுவாகனத்தை விண்ணில் செலுத்தியிருக்கின்றது.
  • எபிசிலான் என்பது தொழிலாளர்கள் மற்றும் வெளியீட்டுச் செலவுகளைக் குறைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தோடு பொருத்தப்பட்ட ஒரு திட எரிபொருள் ஏவு வாகனமாகும்.
  • இது தரையிலிருந்து வெறும் இரண்டு சாதாரண கணினிகள் மூலம் கட்டுப்படுத்த கூடியது ஆகும்.
குறிப்பு
  • 7 செயற்கைக் கோள்களில் ஒன்று போலியான விண்கற்கள் பொழிவை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
  • இது அடுத்த வருடம் கடலோர மாகாணமான ஹிரோஷிமா மாகாணத்தின் மீது உலகின் முதல் செயற்கையான விண்கற்கள் பொழிவை ஏற்படுத்திட எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்