TNPSC Thervupettagam

7 மாநில ஆளுநர்கள் நியமனம்

August 23 , 2018 2161 days 716 0
  • பீகார், ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர், சிக்கிம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 7 மாநில ஆளுநர்களை ஷரத்து 156ன் கீழ் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
    • சத்யபால் மாலிக் – ஜம்மு & காஷ்மீர்
    • லால் ஜி தாண்டன் – பீகார்
    • தத்தகட்டா ராய் – மேகாலயா
    • கங்கா பிரசாத் – சிக்கிம்
    • கப்தன் சிங் சோலாங்கி – திரிபுரா
    • சத்யதேவ் நாராயண் ஆர்யா – ஹரியானா
    • பேபி ராணி மௌரியா – உத்தரகாண்ட்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்