TNPSC Thervupettagam

7-வது கொல்ஹாபூர் சர்வதேசத் திரைப்படத் திருவிழா

February 10 , 2019 1988 days 490 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 07 அன்று மகாராஷ்டிராவின் கொல்ஹாபூரில் 8 நாட்கள் நடைபெறும் கொல்ஹாபூர் சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் 7வது பதிப்பு தொடங்கியது.
  • இத்திருவிழாவின் இலக்கு நாடு ஹங்கேரிய சினிமாவாகும்.
  • புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கோவிந்த் நிஹாலனி, திரைப்படத் துறையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக கலாமஹரிஷி பாபுராவ் ஓவியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்