TNPSC Thervupettagam

70 ஆண்டுகளில் மிக அதிக மழைப் பொழிவு

August 23 , 2019 1795 days 598 0
  • கடந்த 70 ஆண்டு காலத்தில் ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) இமாச்சலப் பிரதேசம் மிக அதிக மழைப் பொழிவைப் பெற்றுள்ளது.
  • இந்த மாநிலம் ஒட்டு மொத்தமாக 102.5 மில்லி மீட்டர் மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. இது ஒரு நாளின் வழக்கமான மழைப் பொழிவை விட 1065 சதவிகிதம் அதிகமாகும்.
  • பிலாஸ்பூர் மாவட்டத்தில் மிக அதிக மழைப் பொழிவான 252 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியிருந்தது. இது அதன் வழக்கமான மழைப்பொழிவை விட 2586 சதவிகிதம் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்