கடந்த 70 ஆண்டு காலத்தில் ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) இமாச்சலப் பிரதேசம் மிக அதிக மழைப் பொழிவைப் பெற்றுள்ளது.
இந்த மாநிலம் ஒட்டு மொத்தமாக 102.5 மில்லி மீட்டர் மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. இது ஒரு நாளின் வழக்கமான மழைப் பொழிவை விட 1065 சதவிகிதம் அதிகமாகும்.
பிலாஸ்பூர் மாவட்டத்தில் மிக அதிக மழைப் பொழிவான 252 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியிருந்தது. இது அதன் வழக்கமான மழைப்பொழிவை விட 2586 சதவிகிதம் அதிகமாகும்.