TNPSC Thervupettagam

70 மில்லியன் ஆண்டுகள் பழமையான நத்தை

March 26 , 2024 115 days 222 0
  • ஃபெருசினா எனப்படுகின்ற அழிந்து போன நில வாழ் நத்தையின் புதிய இனத்தினை அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த மாதிரியானது சுமார் 72 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலத்திய கிரெட்டேசியஸ் சகாப்தத்தின் மாஸ்ட்ரிக்டியன் காலத்தில் வாழ்ந்ததாக நம்பப் படுகிறது.
  • புதிதாகக் கண்டறியப்பட்ட இனமான ஃபெருசினா பெட்டோஃபியானா, பேலியோஜீன் காலத்தில் இருந்த நில வாழ் நத்தைகளின் சிறிய வகையைச் சேர்ந்தது.
  • இது தற்போது சைக்ளோபோராய்டியா என்ற ஒரு பெரு குடும்பத்தில் உள்ள அதன் குடும்பமான ஃபெருசினிடே குடும்பத்தில் ஒன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்