TNPSC Thervupettagam

700வது கிளப் கோல்

October 21 , 2022 637 days 332 0
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது வாழ்க்கையில் 700வது கிளப் கோலை அடித்ததன் மூலம் மற்றொருச் சாதனையை முறியடித்தார்.
  • இந்தத் தற்போதையத் தலைமுறையில் கால்பந்து வரலாற்றில் ஏழு முறை நூறு கோல்களை அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • அவரது 700வது கிளப் கோல், 691 கோல்களை அடித்த அர்ஜென்டினாவினைச் சேர்ந்த முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸியை விட இவரை முன்னேறச் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்