TNPSC Thervupettagam

70வது இராணுவ தினம்

January 16 , 2018 2447 days 719 0
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதியானது இராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • 1949ஆம் ஆண்டு இதே நாளில் தான், கடைசி பிரிட்டிஷ் தலைமை கமான்டரான ஜெனரல் சர் பிரான்ஸிஸ் பட்சரிடம் இருந்து இந்திய ராணுவத்தின் முதல் தலைமை கமாண்டராக ஃபீல்டு மார்ஷல் கோதண்டேரா எம்.கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • ராணுவ தினமானது நாட்டின் கவுரவத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு நாட்டிற்காக சண்டையிட்ட வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்