இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதியானது இராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1949ஆம் ஆண்டு இதே நாளில் தான், கடைசி பிரிட்டிஷ் தலைமை கமான்டரான ஜெனரல் சர் பிரான்ஸிஸ் பட்சரிடம் இருந்து இந்திய ராணுவத்தின் முதல் தலைமை கமாண்டராக ஃபீல்டு மார்ஷல் கோதண்டேரா எம்.கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராணுவ தினமானது நாட்டின் கவுரவத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு நாட்டிற்காக சண்டையிட்ட வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.