TNPSC Thervupettagam

70வது கிராண்ட் மாஸ்டர் – R. ராஜா ரித்விக்

September 22 , 2021 1033 days 528 0
  • இந்தியாவைச் சேர்ந்த R. ராஜா ரித்விக் 2500 என்ற ELO தரவரிசையைக் கடந்ததை அடுத்து சதுரங்கப் போட்டியின் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
  • 17 வயதான இவர் ஹங்கேரியின் புதாபெஸ்ட் எனுமிடத்தில் நடைபெற்ற வெசெர்கெப்சோ கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
  • இதன்மூலம் இவர் இந்தியாவின் 70வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
  • வாரங்கல்லைச் சேர்ந்த ரித்விக், N.V.S. ராமராஜு என்ற புகழ்பெற்ற ஒரு பயிற்சியாளரிடம் மேம்பட்ட பயிற்சியினைப் பெற்று வருகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்