TNPSC Thervupettagam

71வது சர்வதேசக் குத்துச்சண்டை போட்டி

February 3 , 2020 1631 days 622 0
  • சர்வதேசக் குத்துச்சண்டை போட்டியின் 71வது பதிப்பான “ஸ்ட்ராண்ட்ஜா -  2020” என்ற பதிப்பானது பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்றது.
  • 3 பதக்கங்களுடன் (1 வெள்ளி, 2 வெண்கலம்) இந்தியாவானது பதக்க எண்ணிக்கையில் 9வது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் உக்ரைன் 10 பதக்கங்களுடன் (4 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம்) முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்