TNPSC Thervupettagam

71-வது உலக சுகாதார மன்றம்

May 27 , 2018 2278 days 675 0
  • 71-வது உலக சுகாதார மன்றம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியானது, “அனைவருக்கும் சுகாதாரம்: உலகளாவிய சுகாதார உள்ளடக்கத்திற்கு உறுதியளிப்பு” (Health for All: Commit to Universal Health Coverage) எனும் கருத்துருவின் அடிப்படையில் நடைபெற்றது.
  • இந்த உலக சுகாதார மன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையிலான இந்தியக்குழு பங்கேற்றது.
  • திரு.நட்டா "Walk the Talk" நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து “அனைவருக்கும் சுகாதாரம், அனைவருக்கும் யோகா” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்