TNPSC Thervupettagam

72வது தேசிய நீச்சல் சாம்பியன் போட்டி

September 22 , 2018 2260 days 658 0
  • கேரளாவில் நடைபெற்ற கிளன்மார்க் (Glenmark) 72வது தேசிய நீச்சல் சாம்பியன் போட்டியில் ரிச்சா மிஸ்ராவின் திறமை 400 மீட்டர் தனிநபருக்கான பிரிவில் (Medley) சிறந்த இந்திய வீரரின் திறமையாக உருவடுத்துள்ளது.
  • மிஸ்ரா அத்தூரத்தை நான்கு நிமிடங்கள் 59.17 விநாடிகளில் கடந்து, ஐந்து நிமிடங்கள் என்ற முத்திரைக்குள் சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்