TNPSC Thervupettagam

72வது தேசிய மூத்தோர் நீரியல் சாம்பியன்ஷிப்

September 26 , 2018 2124 days 564 0
  • மகாராஷ்டிராவைச் சேர்ந்த விர்தவால் காடே 50 மீட்டர் பட்டர்ஃப்ளை நிகழ்வில் 2009 ஆம் ஆண்டு நிகழ்த்திய தனது சொந்த சாதனையை இம்முறை தானே முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
  • பெண்களுக்கான 100 மீட்டர் நெஞ்சு நீச்சல் போட்டியில் 2017 இல் சஹத் அரோரா படைத்த சாதனையை கர்நாடகாவின் சலோனி தலால் முறியடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்