TNPSC Thervupettagam

72வது காலாட்படை தினம் - அக்டோபர் 27

October 31 , 2018 2159 days 804 0
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி இந்தியாவில் 72வது காலாட்படை தினமாக அனுசரிக்கப்பட்டது.
  • சுதந்திரத்திற்குப் பிறகான காலாட்படையின் முதல் நடவடிக்கை காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 27-ம் தேதி காலாட்படை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி, சீக்கியப் படைப் பிரிவின் முதல் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் ஸ்ரீநகரில் தரையிறங்கி பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்பட்ட தீவிரவாதிகளிடம் சண்டையிட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்