TNPSC Thervupettagam

72வது பிரைம்டைம் எம்மி விருதுகள்

September 24 , 2020 1403 days 640 0
  • இந்த விருதானது தொலைக்காட்சி மற்றும் வளர்ந்து வரும் ஊடகத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கின்றது.
  • புகழ்பெற்ற சிட்காம் சிச்சட்ஸ்ஸின் கிரீக் (sitcom Schitt’s Creek) என்ற தொடரானது நகைச்சுவைத் தொடருக்காக ஒரே தொடரில் மிக அதிகமான விருதுகளை வென்று உள்ளது.
  • இவர் நகைச்சுவைப் பிரிவில் 7 பிரைம்டைம் விருதுகளையும் 9 எம்மிஸ் விருதுகளையும் வென்றுள்ளார்.
  • யூபோரியாவில் சென்டாயா என்பவர் நாடகத் தொடர் பிரிவில் சிறந்த முன்னிலை நடிகைக்கான இளம் வயது விருது பெறுபவராக உருவெடுத்துள்ளார்.

இதர வெற்றியாளர்கள்

  • சிறந்த நடிகர் – நாடகம் – ஜெரிமீ ஸ்டராங் (Succession)
  • சிறந்த நடிகை – நாடகம் – சென்டாயா (Euphoria)
  • சிறந்த நடிகர் – நகைச்சுவை – யூஜூன் லெவி (Schitt’s Creek)
  • சிறந்த நடிகை – நகைச்சுவை – மேத்தரீன் ஓ ஹாரா (Schitt’s Creek)
  • சிறந்த நடிகர் – குறைந்தபட்சத் தொடர் அல்லது திரைப்படம் – மார்க் ரூபாலோ (I Know This Much Is True)
  • சிறந்த நடிகை – குறைந்தபட்சத் தொடர் அல்லது திரைப்படம் – ரெஜினா சிங் (Watchmen)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்