73வது எம்மி விருது வழங்கும் விழாவானது கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்செல்சில் நடத்தப் பட்டது.
தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் சிறந்த பிரதான ஒளிபரப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
எம்மி விருது (அ) எம்மி என்பது தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும் ஒரு அமெரிக்க விருதாகும்.