TNPSC Thervupettagam
September 23 , 2021 1036 days 528 0
  • 73வது எம்மி விருது வழங்கும் விழாவானது கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்செல்சில் நடத்தப் பட்டது.
  • தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் சிறந்த பிரதான ஒளிபரப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • எம்மி விருது () எம்மி என்பது தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும் ஒரு அமெரிக்க விருதாகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்