74வது மூத்த தேசிய நீர்நிலை சாம்பியன்சிப் போட்டிகள்
November 3 , 2021
1118 days
688
- 74வது மூத்த தேசிய நீர்நிலை சாம்பியன்சிப் போட்டிகளில் கர்நாடகா ஒட்டு மொத்த வெற்றியைப் பெற்றுள்ளது.
- ஸ்ரீஹரி மற்றும் ரிதிமா ஆகியோர் 200 மீ பேக்ஸ்ட்ரோக் பந்தயத்தில் வெற்றி பெற்றனர்.
- ஷோன் கங்குலி 400 மீ மெட்லி போட்டியில் வெற்றி பெற்றார்.
- 100 மீ பட்டர்ஃப்ளை போட்டியில் (53.24) சஜன் பிரகாஷ் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
Post Views:
688