TNPSC Thervupettagam

75வது நாகசாகி நாள்

August 10 , 2020 1477 days 614 0
  • 2020 ஆகஸ்ட் 9, அன்று, ஜப்பானின் நாகசாகி நகரத்தில் அமெரிக்கா அணுகுண்டை வீசியதால் கொல்லப்பட்ட மக்களையும் அப்பாவிக் குழந்தைகளையும் நினைவு கூரும் வகையில் 75 வது நாகசாகி தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • ஆகஸ்ட் 9, 1945 அன்று, அமெரிக்காவானது "ஃபேட்  மேன்" (Fat Man) என்ற அணுகுண்டை அங்கு வீசியது.
  • இதன் விளைவாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஜப்பான் சரணடைய இரண்டாம் உலகப் போரானது முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்