TNPSC Thervupettagam

75 புதிய எண்ணிம வங்கி அலகுகள்

October 22 , 2022 765 days 420 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் 75 மாவட்டங்களில் 75 எண்ணிம வங்கி அலகுகளைத் தொடங்கி (DBU) வைத்துள்ளார்.
  • எண்ணிம வங்கி அலகு என்பது ஒரு சிறப்பு நிலையான வணிக அலகு அல்லது மையம் ஆகும்.
  • இது பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது எண்ணிம வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும், ஏற்கனவே உள்ள நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எந்த நேரத்திலும் எண்ணிம முறையில் சுய சேவை அடிப்படையில் வழங்குவதற்குமான சில குறைந்தபட்ச எண்ணிம உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்