TNPSC Thervupettagam

7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு

July 17 , 2020 1649 days 605 0
  • தமிழ்நாடு மாநில உயர் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மருத்துவ இளநிலைப் படிப்புகளில் தற்பொழுதுள்ள இடஒதுக்கீட்டிற்குள் 7.5% இடஒதுக்கீட்டிற்கான அம்சத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது தேசியத் தகுதிநிலை மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் பொருந்தும்.
  • இந்த “இடஒதுக்கீட்டீற்குள் இடஒதுக்கீடு” ஆனது தனியார் கல்லூரிகளில் உள்ள அரசாங்க இடங்களுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்