75,000 அங்கீகரிக்கப்பட்ட தொடக்க நிறுவனங்கள்
August 5 , 2022
843 days
414
- தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது 75,000 தொடக்க நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது.
- இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கானச் சூழலமைவானது புதுமை, உற்சாகம் மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவை மூலம் முன்னேறி வருகிறது.
- தொடக்க நிறுவனங்களுக்கு ஏதுவான சூழலை வழங்குவதற்காக 2016 ஆம் ஆண்டில் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டமானது தொடங்கப்பட்டது.
Post Views:
414