TNPSC Thervupettagam

75,000 அங்கீகரிக்கப்பட்ட தொடக்க நிறுவனங்கள்

August 5 , 2022 715 days 363 0
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது 75,000 தொடக்க நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது.
  • இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கானச் சூழலமைவானது புதுமை, உற்சாகம் மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவை மூலம் முன்னேறி வருகிறது.
  • தொடக்க நிறுவனங்களுக்கு ஏதுவான சூழலை வழங்குவதற்காக 2016 ஆம் ஆண்டில் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டமானது  தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்