TNPSC Thervupettagam

76வது பிரதான ஒளிப்பரப்பு நிகழ்ச்சிகளுக்கான எம்மி விருதுகள் 2024

September 22 , 2024 6 days 55 0
  • பிரதான ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுக்கான எம்மி விருது விழாவின் 76வது பதிப்பானது கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
  • ஜெர்மி ஆலன் ஒயிட், தி பியர் என்ற தொடர் நிகழ்ச்சியில் ஒரு முன்னணி பாத்திரத்தில் (நகைச்சுவை) நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
  • அவருடைய சக நடிகையான லிசா கோலனும் அதே நிகழ்ச்சியில் ஆற்றிய துணைப் கதாபாத்திரத்திற்காக (நகைச்சுவை) சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
  • "ஷோகன்" 18 விருதுகளை வென்ற ஒரே தொடர் என்ற சாதனையைப் படைத்தது.
  • ”பேபி ரெய்ண்டீர்” மற்றும் “தி பியர்” ஆகியவை தலா நான்கு விருதுகளைப் பெற்று உள்ளன.
  • விருது பெற்ற மற்ற நிகழ்ச்சிகள்:
    • சிறந்த பொழுதுப் போக்கு போட்டி நிகழ்ச்சி: தி டிரெய்ட்டர்ஸ் (பீக்காக்)
    • சிறந்த உரையாடல் தொடர் நிகழ்ச்சி: தி டெய்லி ஷோ (காமெடி சென்ட்ரல்)
    • சிறந்த நாடகத் தொடர்: ஷோகன்
    • சிறந்த நகைச்சுவைத் தொடர்: ஹேக்ஸ்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்