TNPSC Thervupettagam

76வது வெனிஸ் சர்வதேசத் திரைப்படத் திருவிழா

September 10 , 2019 1775 days 686 0
  • 76வது வெனிஸ் சர்வதேசத் திரைப்படத் திருவிழா இத்தாலியின் வெனிஸில் நடத்தப்பட்டது.
  • இது 1932இல் தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப் பழமையான திரைப்படத் திருவிழா ஆகும்.
  • 'ஓரிசோன்டி' (ஹொரைஸன்ஸ்) போட்டிப் பிரிவின் ஒரு பகுதியாக சனல் குமார் சசிதரனால் இயக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான “சோழா” என்ற திரைப்படமும் இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது.
  • சிறந்த படத்திற்கான கோல்டன் லயன் விருதானது டோட் பிலிப்ஸால் இயக்கப்பட்ட ‘ஜோக்கர்’  என்ற படத்திற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்