TNPSC Thervupettagam
August 20 , 2023 317 days 233 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்களுக்கு 76 வீர தீர விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்து உள்ளார்.
  • இதில்,
    • 4 கீர்த்தி சக்ரா (மறைவிற்குப் பின்),
    • 11 சௌர்ய சக்ரா(இதில் ஐந்து விருதுகள் மறைவிற்குப் பின்),
    • 2 சேனா பதக்கங்களுக்கு இணையான விருதுகள்,
    • 52 சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்),
    • 3 நாவோ சேனா பதக்கம் (வீரதீரச் செயல்) மற்றும்
    • 4 வாயு சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்).
  • இராணுவத்திற்கான விருதிற்குப் பரிந்துரைக்கப்படும் 30 வீரர்களின் பட்டியலுக்கும் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை ஆற்றியதற்காக இராணுவச் சேவையில் ஈடுபட்ட மது என்ற நாய் (மறைவிற்குப் பின்), மற்றும் விமானப்படை வீரர்களில் ஒருவர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்