TNPSC Thervupettagam

76வது உலக சுகாதாரச் சபை

May 24 , 2023 424 days 216 0
  • 76வது உலக சுகாதாரச் சபையானது, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு: "75 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு : உயிர்களைக் காப்பாற்றுதல், அனைவருக்குமான ஆரோக்கிய நலனைக் கொண்டு சேர்த்தல்" என்பது ஆகும்.
  • அனைத்து உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளும் ஒன்று கூடி, உலகெங்கிலும் உள்ள மக்களைப் பாதிக்கும், நெருக்கடி நிலையை உண்டாக்கச் செய்கின்ற பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து விவாதிப்பதற்கான ஒரு தளமாக இது செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்