ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள்-2019 என்ற நிகழ்ச்சியின் 76வது பதிப்பு இத்தாலியில் உள்ள வெனிஸ் லிடோ எனும் இடத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி லா பையன்னலே டி வெனிசிலியாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர் அமைப்பின் சர்வதேச கூட்டமைப்பினால் இந்நிகழ்ச்சி அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.