76வது வெனிஸ் சர்வதேசத் திரைப்படத் திருவிழா இத்தாலியின் வெனிஸில் நடத்தப்பட்டது.
இது 1932இல் தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப் பழமையான திரைப்படத் திருவிழா ஆகும்.
'ஓரிசோன்டி' (ஹொரைஸன்ஸ்) போட்டிப் பிரிவின் ஒரு பகுதியாக சனல் குமார் சசிதரனால் இயக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான “சோழா” என்ற திரைப்படமும் இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது.
சிறந்த படத்திற்கான கோல்டன் லயன் விருதானது டோட் பிலிப்ஸால் இயக்கப்பட்ட ‘ஜோக்கர்’ என்ற படத்திற்கு வழங்கப்பட்டது.