TNPSC Thervupettagam

79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி - சென்னை

December 10 , 2023 221 days 211 0
  • டெல்லியைச் சேர்ந்த அனாஹத் சிங் (15), 2023 ஆம் ஆண்டு தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் (மகளிர்) பட்டத்தை வென்ற இரண்டாவது இளம் நபர் ஆவார்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 2023 ஆம் ஆண்டிற்கான மூத்தோர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் வெற்றி பெற்றார்.
  • சென்னையைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா இந்தியாவின் இளம் சாம்பியன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
  • அவர் 2000 ஆம் ஆண்டில் தனது 14வது வயதில் அவரது 19 தேசியப் பட்டங்களில் முதல் பட்டத்தினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்