இயற்கை மருத்துவம் என்பது இயற்கையோடு இணைந்து ஆரோக்கியத்தை நன்கு மேம்படுத்தும் ஒரு தனித்துவமான மருத்துவ முறையாகும்.
இந்த நாள் ஆனது, உடல்நலம் மூலம் தனிநபர்களை மேம்படுத்துவதற்கான அதன் ஒரு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக என்று 2018 ஆம் ஆண்டில் ஆயுஷ் அமைச்சகத்தினால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Naturopathy for Healthy Aging and Longevity" என்பதாகும்.