TNPSC Thervupettagam

7வது இயற்கை மருத்துவ தினம் - நவம்பர் 18

November 23 , 2024 2 days 47 0
  • இயற்கை மருத்துவம் என்பது இயற்கையோடு இணைந்து ஆரோக்கியத்தை நன்கு மேம்படுத்தும் ஒரு தனித்துவமான மருத்துவ முறையாகும்.
  • இந்த நாள் ஆனது, உடல்நலம் மூலம் தனிநபர்களை மேம்படுத்துவதற்கான அதன் ஒரு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக என்று 2018 ஆம் ஆண்டில் ஆயுஷ் அமைச்சகத்தினால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Naturopathy for Healthy Aging and Longevity" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்