TNPSC Thervupettagam

7வது இராஷ்ட்ரிய போஷான் மாதம் 2024

September 6 , 2024 32 days 103 0
  • இந்த ஒரு மாத காலப் பிரச்சாரம் ஆனது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்துவதையும், நாடு முழுவதும் முழுமையான நல்வாழ்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள குழந்தைகள், இளம்பருவப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே நிலவும் மிகவும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இது இரத்த சோகை, வளர்ச்சி கண்காணிப்பு, ஊட்டச்சத்து ஈடேற்ற உணவு, போஷன் பி பதாய் பீ, சிறந்த ஆளுமைக்கானத் தொழில்நுட்பம் மற்றும் ஏக் பெட் மா கே நாம் உள்ளிட்ட முக்கிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்