TNPSC Thervupettagam

7வது கிழக்குப் பொருளாதார மன்றம்

September 11 , 2022 681 days 348 0
  • இது ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, ‘பல்முனை உலகத்திற்கான பாதையில்’ என்பதாகும்.
  • ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிகளில் முதலீட்டை ஊக்குவிக்கும் ஒரு நோக்கத்திற்காக 2015 ஆம் ஆண்டில் இந்த மன்றமானது நிறுவப்பட்டது.
  • ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிகளில் இந்தியாவிற்குத் தேவையான பல பெட்ரோலிய வளங்கள் உள்ளன.
  • இந்நகரில் தனது தூதரகத்தைத் நிறுவிய முதல் நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்