TNPSC Thervupettagam

7வது செல்வமிக்க (பணக்கார) நபர்

July 14 , 2020 1504 days 613 0
  • ரிலையன்ஸ் தொழிற்துறையின் தலைவரான முகேஷ் அம்பானி என்பவர் உலகின் 7வது செல்வமிக்க நபராக உருவெடுத்துள்ளார்.
  • இவர் முதலீட்டு நிபுணரான வாரன் பப்பெட் என்பவரை முந்தியுள்ளார்.
  • வாரன் எட்வர்டு பப்பெட் அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் பெர்க்சையர் ஹத்வேயின் என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்.
  • உலகின் செல்வமிக்க தனிநபர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்